பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி |
|
|
|
திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக!
தமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக!
|
|
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.
|
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் தகர்ப்பு - ஒரு சாட்சியின் பதிவு - கா.தமிழ்வேங்கை |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013 09:14 |
13-11-2013 அதிகாலை 5.36. மணி தூங்கியும் தூங்காமலும் புரண்டு புரண்டு படுத்திருந்த என்னை தலைமாட்டிலிருந்த என் கைப்பேசி சிணுங்கி அழைத்தது. எதிர்முனையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனின் மகள் உமா பேசினார். "அப்பாவை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கைது செய்யப்போகிறார்களாம், மணியரசன் ஐயா தகவல் சொன்னார். உடனே கிளம்பி முற்றத்திற்கு போய்ச்சேருங்கள்" என்றார்.
|
|
முற்றம் காப்போம் - பரப்புரைப் பயணம் |
|
|
|
வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013 23:12 |
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013.(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது.
|
இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு |
|
|
|
புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57 |
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும்
|
|
|
|
|
பக்கம் 125 - மொத்தம் 132 இல் |