|
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது! நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்! |
|
|
|
புதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின் போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.
|
சுண்டெலி மிரட்டுகிறது – யானை பதுங்குகிறது - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013 16:11 |
‘காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.
|
|
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! - வைகோ அறிக்கை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 17:03 |
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரண்டு வரும்படி ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங்களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக
|
தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை |
|
|
|
சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 09:04 |
இலங்கை அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அல்லலுறும் தமிழ் மக்களின் துயரம் தாங்கமுடியாமலும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தமிழின அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்
|
|
|
|
|
பக்கம் 126 - மொத்தம் 132 இல் |