தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி காந்திநாடு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 14:45
2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமைக் கமிசனின் உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்கே
 
அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுக - முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012 19:07
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : எதிர்பார்த்தபடியே கருநாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெங்களூருக்கு நேரில் சென்று
 
ரயில் மறியல் போராட்டம் ஆதரவுதர பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 அக்டோபர் 2012 11:53
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் அடாதப் போக்கையும் மத்திய அரசின் செயலற்றத் தன்மையையும் கண்டித்து அக்டோபர் 4ஆம் தேதியன்று திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். இந்தப் போராட்டம் வெற்றிபெற சகல வகையிலும் துணை நிற்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
 
பிரான்சில் பரிதி படுகொலை - பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012 17:58

Parithiஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

 
காவிரி நதிநீர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 20:48

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையை அமுல்படுத்தாத கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு. அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு

 
«தொடக்கம்முன்121122123124125126127128129130அடுத்ததுமுடிவு»

பக்கம் 128 - மொத்தம் 130 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 58 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்