கரம் கோர்ப்போம் - துயரத்தைத் துடைப்போம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:23 |
தமிழக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு அடைமழையும் கரைபுரண்ட வெள்ளமும் சென்னை மாநகரத்தையும் மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் சீர்குலைத்துவிட்டன.
சென்னை நகரில் மட்டும் குடிசை வாழ் 18 இலட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அரசு முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இம்முறை வெள்ளத்தில் நடுத்தர மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் இருந்த மதிப்புமிக்கப் பொருட்களுமே வெள்ளத்தில் வீணாகியோ, அடித்துச் செல்லப்பட்டோ விட்டன. இவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்திற்கு மேல் இருக்கும். இவர்களின் பொருள் இழப்பு பல நூறு கோடிகளைத் தாண்டி நிற்கும்
|
|
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள் : மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 11 நவம்பர் 2015 17:52 |
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள்
மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்
|
தமிழர் தேசிய எழுச்சி மாநாடு |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 16:47 |
தமிழர் தேசிய எழுச்சி மாநாடு
மதுரையில் 2015 சனவரி 25 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிருவாகிகள்,
மாவட்டத் தலைவர்கள், மகளிர், இளைஞர்,
மாணவர் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்தத் தமிழர்களே திரண்டு வருக!
- தமிழர் தேசிய முன்னணி |
|
பாசிசத்தை வீழ்த்த கைகோர்ப்போம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:41 |
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருப்பது என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல. மாறாக கடுமையான மதவெறியும் - பாசிசத் தன்மையும் பிற்போக்குத் தன்மையும் கொண்ட ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியை முன்னிறுத்தி பணத்தை வாரியிறைத்து வெற்றிபெற வைத்தன.. அதே நிறுவனங்கள் அவரது ஆட்சியைத் தாங்கிப்பிடிக்க தங்களது முழு வலிமையையும் பயன்படுத்துகின்றன.
|
நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:08 |
நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.
|
|
|
|
|
பக்கம் 122 - மொத்தம் 132 இல் |