முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் - மாவீரர் நாள் நிகழ்ச்சி |
|
|
|
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 11:04 |
27-11-2021 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 9ஆவது ஆண்டு தொடக்கமும் நடைபெற்றது.
|
|
முற்றத்தில் தமிழறிஞர்கள் படத்திறப்பு |
|
|
|
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 10:55 |
28-11-21 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதுரை ஆதீனம், இளங்குமரனார், முனைவர் இராம. சுந்தரம், எழுத்தாளர்கள் கி.இராசநாராயணன், பெ.சு. மணி, இறையெழிலன், பாவலர் புலமைப்பித்தன் ஆகியோரின் படங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
|
பழ. நெடுமாறன் எழுதிய ”பிரபாகரன்” தமிழர் எழுச்சியின் வடிவம் - நூல் - முன்பதிவு தொடக்கம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021 14:37 |

|
ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021 14:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஊழல் பேர்வழிகள் போட்டியிடத் தடை? சோழர் கால நடைமுறையை உச்சநீதிமன்றம் கடைபிடிக்குமா? -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 10:51 |
“குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதிலும் எந்தத் தேர்தலிலும் பங்கெடுக்க முடியாது” என்பதற்கான சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி இந்திய அரசின் கருத்தைத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.
|
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 12:16 |
மணமக்கள்:
அருணா தேவி – குணசேகரன்
தமிழர் தேசிய முன்னணியின் பொருளாளர் திரு. ம. உதயகுமார் – திருமதி. தனலெட்சுமி இணையரின் மூத்த மகள் செல்வி அருணா தேவி, திரு. இராசேந்திரன் – திருமதி. ஆதிலெட்சுமி இணையரின் இளைய மகன் செல்வன் குணசேகரன் ஆகியோரின் திருமண விழா 11-11-21 அன்று கூவத்தூர் செயந்தி மகால் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான உறவினர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
|
|
|
|
|
பக்கம் 39 - மொத்தம் 132 இல் |