தென்செய்தி
இராசபக்சேயின் பின்னணியில் சீனா -பழ. நெடுமாறன் - PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 12:35

சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய பதவியைவிட்டு விலகியதோடு, நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார்.

 

செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 22:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழர் ஒன்றுபடுவது எப்போது? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 12:47

பழந்தமிழகம் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. மூவேந்தர்களும் ஒன்றுபட்டு நின்று தமிழ்ப் பகைவர்களை எதிர்த்துப் போராடியதாக வரலாறு இல்லை.

 

செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 22:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
கருமமே கண்ணான அற்புதத் தாய்- பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:30

தமது நூலில் வள்ளுவர் பெய்த பல்லாயிரக்கணக்கான சொற்களில் தேடித் துருவி பேரறிவாளன் என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்து அருமருந்தன்ன மகனுக்குச் சூட்டி பெற்ற பொழுதிலும் பெரிதும் மகிழ்ந்தனர் அப்பெற்றோர்.

 
தமிழர்களுக்கு எதிராக நீங்கள் ஏவிய வன்முறை- உங்களுக்கு எதிராகவே திரும்பும்- தமிழீழத் தேசியத் தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை வென்றது- (தமிழீழத்தில் இருந்து காந்தரூபன்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022 10:51

தமிழர்களின் வீர வரலாறு செறிந்த, செந்நீராலும் கண்ணீராலும் தாய் மண் நனைந்தது குறித்த சிவப்பு மே மாதத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

 
கேலிக்கூத்தாக்கப்படும் சனநாயகம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:26

சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி ஆட்சி அமைத்தது.

திங்கட்கிழமை, 04 ஜூலை 2022 13:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 32 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.