|
நெஞ்சிற்கினிய நண்பர் தஞ்சையார் - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 10:47 |
இனிய நண்பர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் மாணவர் தலைவராக முதன்முதலாக எனக்கு அறிமுகமாகி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் உருண்டோடிவிட்டது.
|
வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021 16:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
தூக்கு மேடையிலிருந்து 26பேரின் உயிரை மீட்ட மூத்த வழக்கறிஞர் என். நடராசன் மறைவு! நீதித்துறைக்குப் பேரிழப்பாகும்! |
|
|
|
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 13:44 |
முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது.
|
|
தஞ்சை அ. இராமமூர்த்தி மறைவு! – முற்போக்காளர்களுக்குப் பேரிழப்பாகும் |
|
|
|
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 11:41 |
தஞ்சையார் என அன்புடனும், மதிப்புடனும் தோழர்களால் அழைக்கப்பட்ட இனிய நண்பர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.
|
தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்-பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:28 |
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, இம்மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டட நாள் நவம்பர்-1 ஆகும். புதிய தமிழ்நாடு உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடிய தலைவர் ம.பொ.சி. முதல் அனைத்துக் கட்சியினரும் நவம்பர் முதல் நாளை தமிழகம் அமைந்த நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
Â
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 40 - மொத்தம் 132 இல் |