அக்னி வீரர்கள் – ஆர்.எஸ்.எஸ். ஆயுதப் படை - பழ. நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:21 |
இந்திய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதற்குப் புதிய திட்டமாக அக்னி பாதை என ஒன்றினை இந்திய அரசு அறிவித்துள்ளது.
|
|
தமிழர் தேசிய முன்னணி - செயல்வீரர்கள் பயிற்சி முகாம் - 03.07.2022 ஞாயிறு அன்று மன்னார்குடியில் நடைபெறுகிறது. |
|
|
|
வியாழக்கிழமை, 16 ஜூன் 2022 14:46 |
03.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள சிறீ கோவிந்த மகால் (மாடி) சிறு அரங்கில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் செயல் வீரர்களின் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.
|
வியாழக்கிழமை, 16 ஜூன் 2022 15:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
பேரறிவாளன் விடுதலை – ஊர் கூடி இழுத்த தேர் – ஒரு சாட்சியம் - பூங்குழலி |
|
|
|
புதன்கிழமை, 01 ஜூன் 2022 10:36 |
பேரறிவாளனின் விடுதலைக்கானப் போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் மன உறுதியும், துணிவும், விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது.ஆனால் இப்போராட்டம் அவர்கள் இருவரின் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. அதற்கு துணை நின்றவர்கள், பங்காற்றியவர்கள் ஏராளம்.
அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. பலர் பொது வாழ்வில் இல்லை. பலர் பாதை மாறி சென்றுவிட்டனர்.
|
புதன்கிழமை, 01 ஜூன் 2022 11:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
முற்றம் வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! |
|
|
|
புதன்கிழமை, 01 ஜூன் 2022 09:18 |
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்ச்சியின் போது அயனாபுரம் சி. முருகேசன் அவர்கள் தன்னால் திரட்டப்பட்ட நன்கொடை 1,50,000/-ரூபாய்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களிடம் அளித்தார்.
|
வியாழக்கிழமை, 02 ஜூன் 2022 19:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
"பா.ச.க. அரசை வீழ்த்திவிட்டு அரசு அமைப்பது என்பது வெறும் வாய் பேச்சினால் சாதித்துவிட முடியாது" -பழ.நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 ஜூன் 2022 10:19 |
தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்தார்.
|
|
|
|
|
பக்கம் 33 - மொத்தம் 132 இல் |