தென்செய்தி
தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022 10:25

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்க அணை ஒன்று கட்டப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.

 
பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிப்பது அந்நிய ஆட்சி அவலத்தின் நீட்சியே! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022 10:23

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் ஆளுநர்கள் பதவி குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

 
உலக மகளிர் நாள் நிகழ்ச்சி - திருச்சியில் கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:26

12.03.2022 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி சுமங்கலி மகாலில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சிக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தாய்த் தெய்வங்களை வழிபடுபவர்கள் தாய்மார்களை அவமதிப்பது ஏன்? பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:35

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தத் தீர்ப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 15:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மதவாத அரசியலும் - மகளிர் எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:21

மதவாத அரசியல் தலைதூக்கிக் கூத்தாடும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தோழர் பானுமதி அம்மையார் அவர்கள் இந்தத் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறேன். “உலக மகளிர் நாள் நிகழ்ச்சி” உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுவது சிறப்பானதாகும்.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 35 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.