தமிழக மீனவர்கள் -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:34 |
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 102-க்கும் மேற்பட்ட படகுகளை ஏலமிடப் போவதாக சிங்கள அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
|
|
மேக தாது திட்டம் காவிரிப் பாசனப் பகுதிகள் பாலைவனமாவதைத் தடுக்க தமிழக அரசும், கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடுவோம் -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:31 |
“1962ஆம் ஆண்டு மேக தாது அணை கட்டுவதற்கு மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம்” என கருநாடக அரசு அறிவித்தது. ஆனால், அன்றைய தமிழக அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், இப்போது மேக தாது அணை கட்டுவதின் நோக்கம் “பெங்களூர் நகர் மக்களுக்குக் குடிநீர் வழங்குதல் ஆகும்” என கருநாடக அரசு கூறுகிறது. மக்களுக்குக் குடிநீர் என்று சொன்னால், ஒன்றிய அரசோ, உச்சநீதிமன்றமோ அதைத் தடுக்காது என்ற சூழ்ச்சித் திட்டத்துடன் கருநாடகம் இவ்வாறு கூறுகிறது. Â
|
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 15:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
பா.ச.க.வை முறியடிக்க மாநிலங்களுக்குத் தன்னாட்சி வழங்குவதே மாற்றுத் திட்டமாகும்! -பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 11:15 |
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2ஆம் முறையாக வெற்றி பெற்று பா.ச.க. ஆட்சி அமைத்தப் பிறகு வெளிப்படையாகவும், துணிந்தும் இந்துத்துவா கோட்பாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
|
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 12:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
பொங்கல் சிறப்புக் கட்டுரை - வள்ளுவர் சாடிய சமுதாயக் கேடுகள் - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022 15:45 |
வடமொழியின் ஊடுருவலால் ஊறு நேராமல் தடுக்க இலக்கண வேலி அமைத்து தமிழ்மொழியைக் காத்தவர் தொல்காப்பியர். வடவரின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரின் பண்பாடு அழியாமல் காக்கப் பண்பாட்டு வேலி அமைத்துப் பாதுகாத்தவர் திருவள்ளுவர்.
|
வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022 15:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
மன்னார்குடி மகளிர் கல்லூரி – கிறித்துமசு விழா - பழ. நெடுமாறன் பங்கேற்பு & நாவலர் நூற்றாண்டு விழா |
|
|
|
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 11:09 |
மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்சு மகளிர் கல்லூரியில் 23-12-21 அன்று நடைபெற்ற கிறித்துமசு விழாவில் அருட்தந்தை ஜான் மரியா வியானி வாழ்த்துரை வழங்கினார்.
|
|
|
|
|
பக்கம் 37 - மொத்தம் 132 இல் |