தென்செய்தி
தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு - மக்கள் திரண்ட மயிலாடுதுறை மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 16:03

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை  அன்று நாகை  மாவட்ட தமிழர்  தேசிய முன்னணியின் சார்பில்  தமிழர் உரிமை மீட்பு  &  தமிழக இயற்கை வளம் காப்பு” மாநாடு மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண கூடத்தில்  மிகச்  சிறப்பாக  நடைபெற்றது.

 
ஆங்கில ஆதிக்கத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழரின் விடுதலைக்கு வழிவகுக்கும் மொழிப்போர் வீரர் நாளில் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 15:44

உலகத் தாய்மொழி நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதே  நாளில்தான் வங்காள  தேசம் மக்கள்  மீது  உருதுமொழி திணிக்கப்பட்டபோது  அதை எதிர்த்து  அம்மக்கள் நடத்திய போராட்டத்தின் போது இருவர் உயிரீகம் செய்தனர்.

 
நீதியின் மாண்பைச் சிதைக்கும் மத்திய அரசு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 15:25

2018 பிப்ரவரி 16ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் காவிரிப் பிரச்னையில்  இறுதித் தீர்ப்பு அளித்தது.   காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றினை 6 வாரங்களுக்குள் அதாவது

 
குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்! - நீதிநாயகம் சந்துரு கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 15:32

காவிரி  மீண்டும் தீப்பற்றியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பான பிரச்சினையால் கொந்தளித்துப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.

 
தகைமை காக்கத் தவறிய தலைமை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 15:06

செந்தமிழ்  அகராதியில் தகைமை என்ற சொல்லுக்கு தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுக்கம் என பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பொருள்களில் எது ஒன்றுக்காவது தங்களைத் தகுதி உள்ளவர்களாக  ஆக்கிக் கொள்ளாத தலைவர்கள் ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிக்கத் துயரத்துடனும், அளவில்லாத துன்பத்துடனும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில்  தமிழ் மக்கள் உள்ளனர்.

 
«தொடக்கம்முன்81828384858687888990அடுத்ததுமுடிவு»

பக்கம் 81 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.