அறிக்கைகள்
விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? - - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:54

விதியே... விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தா யெனக்குரை யாயோ?

- என மனம் நொந்து பாரதி பாடினார். இலங்கை மலேசியா, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகி நலிவதைக் குறித்து மனம் பொறாமல் இப்பாடலை பாரதி பாடினார்.

 
மாணவர்களை மிரட்டும் காவல்துறை- பழ.நெடுமாறன் கண்டனம். PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 16:06

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ""உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நடுவில் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

 
சுப்பிரமணிய சுவாமியை நீக்க வேண்டும்! தமிழக பா.ஜ.க.விற்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014 17:44

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி ஆயுள் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சியால்

 
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது! பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014 20:13

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

அய். நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.

 
நீதிமுறைக்கு வேட்டுவைக்க ராகுல் முயற்சி - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014 15:02

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை உச்சநீதிமன்றம் விடுவித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 5 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.