அறிக்கைகள்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது! நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின்  போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற  ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.

 
ரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 20 ஜூலை 2013 12:09
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தின் பொதுவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன.
 
அமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே! பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013 17:07
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானம் அல்ல. அது ஒரு கண்துடைப்புத் தீர்மானமாக அமைந்திருக்கிறது.
 
கொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 14:55
கொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு
பழ. நெடுமாறன் கண்டனம்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
கொழும்பு நகரில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிங்கள வெறியர்கள் தமிழர் கடைகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொள்ளையடிப்பதோடு கடைகளையும் கொளுத்துகிறார்கள்.
 
தி.மு.க. நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்! பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 13:59
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க.வின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 7 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.