அறிக்கைகள்
அறிக்கை: எழுத்தாளர் பெ.சு. மணி மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021 18:12

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான நண்பர் பெ.சு. மணி அவர்கள் காலமான செய்தி அறிய மிக வருந்துகிறேன்.

 
அறிக்கை: தமிழர்களின் ஒற்றுமைக்கு அறைகூவல்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021 18:10

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

பண்டைய தமிழகம் வேளிர்களாலும், மூவேந்தர்களாலும் ஆளப்பட்டப் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே நாடாக என்றும் வாழ்ந்ததில்லை.

 
அறிக்கை: இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம். இந்திய அரசு ஆதரிக்கவேண்டும். பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 20 மார்ச் 2021 18:05

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்  பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:  

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்துவரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றினை பிரிட்டன், கனடா, செர்மனி உட்பட சில நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரவிருக்கின்றன.

 
அறிக்கை: ஆனைமுத்து மறைவு! பண்பட்ட மூத்தத் தலைவரை தமிழகம் இழந்தது! பழ. நெடுமாறன் இரங்கல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021 18:08

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்  பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: 

மாா்க்சிய-  பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும்.

 
அறிக்கை: தா. பாண்டியன் மறைவு – உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021 18:01

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவரான தா. பாண்டியன் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.