|
ரயில் மறியல் போராட்டம் ஆதரவுதர பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 03 அக்டோபர் 2012 11:53 |
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் அடாதப் போக்கையும் மத்திய அரசின் செயலற்றத் தன்மையையும் கண்டித்து அக்டோபர் 4ஆம் தேதியன்று திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். இந்தப் போராட்டம் வெற்றிபெற சகல வகையிலும் துணை நிற்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |
20ஆம் தேதி பந்த் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 15:26 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : டீசல், சமையல் வாயு விலை உயர்வு, சில்லறைக் கடைகள் முதல், விமானப் போக்குவரத்து வரை அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது உட்பட மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா எங்கும் செம்படம்பர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிற பந்த் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தரும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |
|
காவிரி நதிநீர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! |
|
|
|
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 20:48 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையை அமுல்படுத்தாத கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு. அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு
|
கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் நடவடிக்கைக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012 19:11 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்குமேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.
|
|
|
|
|
பக்கம் 10 - மொத்தம் 44 இல் |