தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
அறிக்கை: துளசி ஐயா வாண்டையார் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 மே 2021 18:16

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : பழம்பெரும் காங்கிரசுத் தலைவரும், கல்வி வள்ளலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

 
அறிக்கை: சனநாயகக் கடமையாற்ற ஒன்றுபடுவோம்! வெற்றி பெற்ற அனைவருக்கும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 மே 2021 18:14

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிற தி. மு. க. தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
அறிக்கை: தமிழர்களின் ஒற்றுமைக்கு அறைகூவல்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021 18:10

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

பண்டைய தமிழகம் வேளிர்களாலும், மூவேந்தர்களாலும் ஆளப்பட்டப் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே நாடாக என்றும் வாழ்ந்ததில்லை.

 
அறிக்கை: எழுத்தாளர் பெ.சு. மணி மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021 18:12

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான நண்பர் பெ.சு. மணி அவர்கள் காலமான செய்தி அறிய மிக வருந்துகிறேன்.

 
அறிக்கை: ஆனைமுத்து மறைவு! பண்பட்ட மூத்தத் தலைவரை தமிழகம் இழந்தது! பழ. நெடுமாறன் இரங்கல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021 18:08

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்  பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: 

மாா்க்சிய-  பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும்.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 34 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 124 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்