தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
“தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்”! கனடாவில் சட்ட ரீதியான அங்கீகாரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:48

CanadaOntarioFlagsகனடா - ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

 

 
தமிழீழத் தாயகத்தை ஏற்றது அமெரிக்கா! இந்தியா களத்தில் இறங்குமா? - கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:42

KasiAnandanஅமெரிக்க அரசின் 117-ஆவது பேரவை (Congress) முதல் கூட்டம் 18-5-2021-இல் நடைபெற்றது. இப்பேரவையின் 413-ஆவது தீர்மானம் “தமிழீழத் தாயகத்தை” ஒப்புக் கொண்டிருப்பது ஈழத் தமிழர் நெஞ்சில் ஆறுதலையும் புதிய தெம்பையும் அளித்திருக்கிறது.

 
அறிக்கை: உலகப் பெருந்தமிழர் கி. இராசநாராயணன் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:22

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழ்நாட்டின் முதுபெரும் எழுத்தாளரும் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவரும், குறிப்பாக கரிசல் மண் சார்ந்த எழுத்தாக்கங்களைப் படைப்பதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தவருமான கி. இராசநாராயணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும்.

 
அறிக்கை: எழுவர் விடுதலை! எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 23 மே 2021 18:23

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதை வரவேற்கிறேன்.

 
அறிக்கை: தமிழினப்படுகொலை நாள்! அவரவர் வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்துக! பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:21

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவ வெறியர்கள் ஒன்றரை இலக்கத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர்.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 33 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 114 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்