|
அறிக்கை: சனநாயகத்தைக் காக்க வாக்களிப்பீர்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 22 மார்ச் 2021 14:26 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:அரசியல் சட்டம் வழங்கிய மக்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் ஆகியவற்றை பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரசு ஆட்சியில் தொடங்கி பா.ச.க ஆட்சி வரை தொடரும் அவலம் நீடிக்கிறது,
|
அறிக்கை: இலண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழ்ப் பெண் - அவர் உயிரைக் காப்பாற்ற முன்வருமாறு உலகத் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2021 14:22 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும், இத்தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், இலண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் கடந்த 10 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.
|
|
அறிக்கை: இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம். இந்திய அரசு ஆதரிக்கவேண்டும். பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 20 மார்ச் 2021 18:05 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்துவரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றினை பிரிட்டன், கனடா, செர்மனி உட்பட சில நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரவிருக்கின்றன.
|
அறிக்கை: தா. பாண்டியன் மறைவு – உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு |
|
|
|
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021 18:01 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவரான தா. பாண்டியன் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.
|
|
|
|
|
பக்கம் 35 - மொத்தம் 132 இல் |