அறிக்கை: தில்லி கலவரம் குறித்து விசாரணை ஆணையம் - உச்சநீதிமன்றத்திற்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 30 ஜனவரி 2021 15:46 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தில்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக அமைதியாகவும், அறவழியிலும் போராடி வந்த விவசாயிகள், குடியரசுத் தினத்தன்று நடத்தியப் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய அரசு குற்றம் சாட்டுவது நம்ப முடியாததாகும்.
|
|
உழவர் போராட்டம் கட்டுரை-2 - உச்சநீதிமன்றத்தின் ஆணை அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும் - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:44 |
கடந்த 45 நாட்களுக்கு மேலாக தில்லியைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்தை உழவர்கள் நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் மிகக் கொடுமையான குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்வுரிமைகளைக் காப்பதற்காக உறுதியுடனும் தீரமுடனும் போராடுகிறார்கள்.
Â
|
அறிக்கை: தமிழர் திருநாள் வாழ்த்து - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:17 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
|
'தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:35 |
கடந்த 22ஆண்டுகாலமாகத் தமிழர்களின் பேராதரவோடு தென்செய்தி இதழ் மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாமல் வெளிவந்துகொண்டிருந்தது. அச்சிதழ் வடிவத்திலும், இணைய இதழ் வடிவத்திலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
|
அறிக்கை: இந்திய அமைச்சரின் சந்தித்துத் திரும்பிய உடன் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:12 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் தனது கைக்கூலிகளை ஏவி இடித்துத் தகர்த்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
|
|
|
|
பக்கம் 37 - மொத்தம் 132 இல் |