தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
திருக்குறளும் - வர்ண தர்ம சாத்திரங்களும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2020 11:21

இந்திய மக்களை பல நூறு சாதிகளாகக் கூறு போட வர்ண தர்ம சாத்திரங்களும் மநு நீதி சாத்திரமும் கீதையும் உதவின. நில மானிய சமுதாயத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தின் விளைவாக சதுர் வர்ணங்கள், பல நூறு சாதிகளாயின. இவற்றை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைக்கவே தர்ம சாத்திரங்கள் துணை புரிந்தன.

 
எட்டு வழிச்சாலை திட்டத்திற்குத் தடை! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பழ. நெடுமாறன் வரவேற்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:48

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்தத் தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

 
பெரு முதலாளிகள் வங்கி தொடங்க அனுமதிப்பது வரலாற்றுப் போக்கைத் திருப்புவதாகும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:11

இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வங்கிகளை தொடங்க அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. ஏற்கெனவே டாடா, பிர்லா மற்றும் பெரு முதலாளிகள் நடத்திவந்த வங்கிகளை 1969ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசியமயமாக்கியது.

 
தில்லி முதல்வர் வீட்டுச் சிறை வைப்பு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:45

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… தில்லியைச் சுற்றி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவுத் தெரிவித்தார் என்பதற்காக, அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

 
தில்லியைச் சுற்றி வளைத்து உழவர்களின் முற்றுகைப் போராட்டம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:05

இந்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உழவர்கள் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நவம்பர் 30-11-20இருந்து ஒருவாரக் காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரியானா எல்லையைத்தாண்டி அவர்கள் செல்லாமல் தடுப்பதற்கு அரியானா அரசும், மத்திய அரசும் பெரும் முயற்சி செய்து படைகளைக் குவித்தன.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 39 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 135 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்