|
நீதித் தூண் சாய்ந்தால் ஜனநாயகம் சரியும்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 16 மே 2018 12:44 |
என்றும் வழுவாத நீதி நெறிமுறையைக் கொண்ட சமுதாயத்தை மட்டுமே நாகரிக சமுதாயமாகக் கருத முடியும். நீதித்துறை சுதந்திரமாகவும், செயல்திறன் கொண்டதாகவும் விளங்கினால்தான் ஜனநாயக நாடு என்பதற்கு பொருள் இருக்க முடியும்.
|
தகைமை காக்கத் தவறிய தலைமை - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 15:06 |
செந்தமிழ் அகராதியில் தகைமை என்ற சொல்லுக்கு தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுக்கம் என பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பொருள்களில் எது ஒன்றுக்காவது தங்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாத தலைவர்கள் ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிக்கத் துயரத்துடனும், அளவில்லாத துன்பத்துடனும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
|
|
ஸ்டெர்லைட் விரட்டப்பட வேண்டும்! ஏன்? -ஆர்.கே. |
|
|
|
புதன்கிழமை, 16 மே 2018 12:24 |
ஆசுதிரேலியா உள்ளிட்ட அந்நிய நாடுகள் சிலவற்றிலிருந்து அங்கு வெட்டி எடுக்கப்படும் தாமிரத் தாதுவை கப்பல் மூலம் எடுத்து வந்து கழிவுகளை நீக்கி சுத்தத் தாமிரமாகப் பிரித்து அதனை மீண்டும் அந்நாடுகளுக்கே அனுப்பி வைப்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேலை.
|
கன்னித் தமிழ்க் காவிரியைக் காப்போம்! பொங்கியெழுந்து போராடும் தமிழகம் --பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 14:41 |
தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றோடு இரண்டறக் கலந்து பின்னிப் பிணைந்த பெருமை பொன்னி வள நதிக்கு உண்டு. விந்தியத்திற்கு வடக்கே வளர்ந்த வடமொழி நாகரிகத்தின் சின்னமாகக் கங்கை விளங்குகிறது.
|
|
|
|
|
பக்கம் 70 - மொத்தம் 132 இல் |