தென்செய்தி
இராமர் சேது பாலம் வெறும் கற்பனையே அறிவியல் ஆய்வு கூறும் உண்மை -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2023 15:29

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள பம்பாய், கொச்சி போன்ற துறைமுகங்களிலிருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்குச் சென்றுவரும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றித்தான் செல்லவேண்டியிருக்கிறது.

 
கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் நடவடிக்கைக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012 19:11
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்குமேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.
வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012 19:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 16:15
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2012 11:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
திருமண விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:09

மதுரை மாநகர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு. வெ.ந. கணேசன் – தனலட்சுமி ஆகியோரின் மகன் செல்வன்: பிரபாகரன், திரு. ந. நாகேந்திரன் – நா. கிருஷ்ணவேணி இணையரின் மகள் செல்வி: கீர்த்திகா ஆகியோரின் திருமணம் மதுரையில் 12.02.23 அன்று காலை 10.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 14:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
வள்ளலார் உபகாரச் சாலை – திறப்பு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:08

05.02.23 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரத்தில் திருஅருட்பா ஆ. பாலகிருட்டிணப்பிள்ளை நினைவு அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வள்ளலார் உபகாரச் சாலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 14:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 23 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.