தென்செய்தி
காந்தியடிகள் 150ஆவது விழா - செய்தி தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:44

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த புத்தகக் கடையிலும், தேநீர் கடையிலும் சிறிது நேரம் பொழுது போக்குவது வழக்கம். மதுரையில் அந்த நாளில் வேறு பொழுது  போக்கு இடம் கிடையாது.

 
காவிரியின் வெள்ளப் பெருக்கினைத் தேக்குவதற்கு மேட்டூர் அணையின் உயரத்தை 10 அடி உயர்த்துக! (பொறிஞர். அ. வீரப்பன், பொறிஞர் ஆர். செயபிரகாசம் (ஓய்வு), தநா.பொப.து) PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:38

தமிழ்நாட்டில் காவிரி நதியில் வெள்ளக் காலங்களில் வரும் முழு நீரையும் (ஒரு சிறிதும் கடலில் கலக்க விடாமல்) பயன்படுத்திட பல்வேறு கருத்துரைகள் பலராலும் தெரிவிக்கப்படுகின்றன.

 
அழிவின் விளிம்பில் தமிழ் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:33

 ஒரேயொரு மொழிப் பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பது உலகத்தில் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் பிறமொழிகளைப் பேசும் சிறுபான்மையினர் உள்ளனர். வணிகம், தொழில் ஆகியவை உலகளாவிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.

 
மாற்று அரசியல் ஏமாற்று அரசியலாகி விடக்கூடாது தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:48

தமிழ் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சம், ஊழல், இயற்கை வளங்கள் கொள்ளை, சனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவை தலைவிரித்தாடியதன் விளைவாக இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளன.
தமிழகத்தில் பணநாயகமும், பதவி நாயகமும், சந்தர்ப்பவாதமும், அதிகார போதையும் கைகோர்த்து சனநாயகத்தை வீழ்த்த முயலுகின்றன.
துன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொது வாழ்வின் குறிக்கோள்களாக கொண்ட நிலை மாறி பதவிவெறி, அதிகார மமதை, ஊழலில் திளைத்தல் என்பவை குறிக்கோள்களாக மாறிவிட்டன.

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
7பேர் விடுதலையைத் தாமதிக்கும் ஆளுநரின் போக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத போக்காகும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019 14:51

ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு 27ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடிவரும் 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஓராண்டுக் காலத்திற்கு மேலாகியும், இன்னமும் ஆளுநர் அந்தப் பிரச்சனையில் முடிவு எடுக்காமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
«தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு»

பக்கம் 57 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.