|
தமிழறிஞர்கள் படத்திறப்பு விழா |
|
|
|
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:24 |
28-09-2019 சனிக்கிழமை மாலை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மறைந்த தமிழறிஞர்கள் க.ப. அறவாணன், சிலம்பொலி செல்லப்பன், கி.த. பச்சையப்பன், பிரபஞ்சன் ஆகியோரது படங்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் திறந்து வைத்தார்.
|
தமிழ் - தமிழன்- உலகம் மதிக்காதது ஏன்? - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:16 |
கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக எகிப்திய மொழி விளங்கியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும், பாப்பிரஸ் ஏடுகளையும், படைத்தப் பெருமையுடையது.
|
|
கீழடி - தமிழர் வாழ்வும் - வரலாறும் |
|
|
|
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:21 |
கீழடியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்தால்தான் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் தெரியவரும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா.
|
தமிழ் இலக்கிய வரலாறு - தமிழர் வரலாறு மாற்றம் பெறும் - கீழடி தடயம் தரும் திருப்பம்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 02 அக்டோபர் 2019 10:50 |
இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் அகழாய்வுப் பிரிவுகள் வடநாட்டில் ஐந்தும், தென்னாட்டில் ஒன்றும் அதுவும் பெங்களூரிலும் அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரிவான அகழாய்வுகள் நடத்தப் படவில்லை.
|
|
|
|
|
பக்கம் 58 - மொத்தம் 132 இல் |