தென்செய்தி
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் -பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 ஜூலை 2023 15:03

1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., தெலுங்குதேசம், பிஜீ சனதாக் கட்சி, சிவசேனை, அகாலிதளம், அசாம் கணதந்திர பரீசத், திரிணாமுல் காங்கிரசு, ராஷ்டிரிய லோக்தள், காசுமீர் தேசிய மாநாடு, ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளுடனும், சமதாக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், இராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சி, அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் பல சிறு கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பா.ச.க. ஆட்சியைப் பிடித்தது.

 
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் -பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 ஜூலை 2023 14:51
1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., தெலுங்குதேசம், பிஜூ சனதாக் கட்சி, சிவசேனை, அகாலிதளம், அசாம் கணதந்திர பரீசத், திரிணாமுல் காங்கிரசு, ராஷ்டிரிய லோக்தள், காசுமீர் தேசிய மாநாடு, ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளுடனும், சமதாக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், இராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சி, அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் பல சிறு கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பா.ச.க. ஆட்சியைப் பிடித்தது.

கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மூத்த அண்ணாவின் போக்கில் பா.ச.க. நடந்துகொண்டது.

 
நள்ளிரவில் தடுமாறிய ஆளுநர் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூலை 2023 11:29

29.06.23 அன்று இரவு 7 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்து, தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதத்தை ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார்.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது! நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின்  போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற  ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.

புதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 20 ஜூலை 2013 12:09
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தின் பொதுவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன.
புதன்கிழமை, 24 ஜூலை 2013 16:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 15 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.