|
தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற மறுப்பு ஐ.நா. படையை நிறுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013 15:10 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக் குழு அளித்தப் பரிந்துரைகளின்படி தமிழர் பகுதியிலிருந்து வெளியேற முடியாது என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
|
அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குக மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 14:16 |
டீசல் விலையேற்றத்தின் விளைவாக பொருட்களின் விலைவாசி மட்டுமல்ல போக்குவரத்து கட்டணமும் உயரும்.
|
|
இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வினைத் தமிழில் எழுதலாம் என்பது மாற்றப்பட்டுவிட்டதா? உண்மையை விளக்குமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி? |
|
|
|
திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2023 11:21 |
இந்திய அரசின் ஆயுதக் காவல்படையின் பணிக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததின் விளைவாக, ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:34 |
திருவள்ளுவர் ஆண்டு 2033 கடகம் 4ஆம் நாளில் (2002ஆம் ஆண்டு சூலை மாதம் 20ஆம் நாள்) உலகத் தமிழர் பேரமைப்பு தொடங்கப்பட்ட நாளில் செயலாளர் நாயகமாக பொறுப்பேற்ற மரு. பொன். சத்தியநாதன் அவர்கள் அமைப்பின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து தொண்டாற்றினார்.
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 14:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 19 - மொத்தம் 132 இல் |