தென்செய்தி
தமிழின் தொன்மையும் – தமிழர் தம் பெருமையும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஆகஸ்ட் 2023 11:06

உலகத்தின் மிகத் தொன்மையான மொழிகளாக எகிப்தியம், ஈப்ரு, அரேபியம், சுமெரியம், இலத்தீன், கிரேக்கம், சீனம், சமற்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றில் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை சீரிளமைத் திறன் சிறிதும் குன்றாது வளர்மொழியாகத் திகழ்வது நமது தமிழ் மொழி மட்டுமே.

 
பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக!
தமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக!
 
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00
Nammalvar Sஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.
 
பற்றி எரியும் மணிப்பூர் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஆகஸ்ட் 2023 11:03

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள மாநிலம் மணிப்பூர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட மணிப்பூரை அவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை.

 
வாடிய பயிரை கண்ட போது வாடிய வள்ளலார் வாழ்ந்த வடலூருக்கு அருகே பயிர்கள் அழிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஆகஸ்ட் 2023 10:58

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 14 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.