|
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது! பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014 20:13 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அய். நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.
|
சுப்பிரமணிய சுவாமியை நீக்க வேண்டும்! தமிழக பா.ஜ.க.விற்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014 17:44 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி ஆயுள் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சியால்
|
ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014 15:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
தஞ்சையில் 2023, செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு நமது தொன்மை - பெருமை குறித்து அறிய தமிழர்களே திரளுவீர்! |
|
|
|
திங்கட்கிழமை, 04 செப்டம்பர் 2023 13:04 |
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.
|
தவித்தத் தமிழர்களுக்கு உதவிய தடா என். சந்திரசேகரன் மறைவு! - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:54 |
அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன்.
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 16:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 12 - மொத்தம் 132 இல் |