அறிக்கைகள்
வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 16:15
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார்.
 
டெசோ மாநாட்டுக்குத் தடை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012 23:26
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் பெயரில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது.
 
ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:31
ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளை வற்புறுத்துவார்களானால் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரிடும் என சிங்கள அமைச்சர் சம்பிக்கா ரணவகா என்பவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
 
பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழக காவல் படையை உடனே அனுப்புக! - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 ஜூலை 2012 16:18
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையைப் பராமரிக்க தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்து உச்சநீதிமன்றம் ஆணைப்பிறப்பித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் அணை பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட தமிழகம்-கேரளம்-மத்திய அரசு ஆகியவற்றின் பொறியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆணையின் நோக்கத்தையே சிதறடித்துவிடும்.
 
சிறப்பு முகாம் தமிழர்களை விடுதலை செய்க - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012 19:10
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பல ஆண்டுகாலமாக எவ்வித விசாரணையுமின்றி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களின் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 11 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.