தென்செய்தி
"தேசம்" வடசொல்லே" - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:17

தமிழ் மொழியில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். "தொல்காப்பிய எச்சவியல் நூற்பா 397--இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுளீட்டச் சொல்லே.''

 
"வடநாட்டில் திருக்குறளைப் பரப்புவேன்" தருண் விஜய் முழக்கம் - க. தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:11

பெங்களூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா மற்றும் திருவள்ளுவர் நாள் விழாவும் பெங்களூரில் உள்ள டியூட்ராப்ஸ் ஹோட்டலில் கடந்த 01-05-2016 அன்று நடந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான திரு. இராமமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடந்தது.

 
வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு? - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 04 மே 2016 22:15

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமிthamiliniழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

 
தமிழர் தேசிய முன்னணி : தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:08

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான சட்ட மன்றத் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை சுற்றுப்பயணம் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்பயண விவரம்:-

 
தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:14

ஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலமும் செய்ய முடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலைப் பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும், படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாத போது தனது இராணுவ நடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 107 - மொத்தம் 117 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.