தென்செய்தி
கன்னடர்களின் இறையாண்மை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 மே 2023 12:27

“6.5கோடி கன்னட மக்களின் தன்மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஊறு ஏற்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை காங்கிரசுக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்திப் பேசியது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகும்.

 
நிலை கெட்டுத் தடுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகள்-2 (நீதிநாயகம் கே. சந்துரு - நேர்காணல்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 மே 2023 12:14

சென்ற இதழ் தொடர்ச்சி…

எத்தகைய குற்றம் இழைக்கப்பட்டிருப்பினும், விசாரணைக்கு முன்பும் விசாரணைக்குப் பின்பும் மனித உரிமைகள் தொடர்பான சட்டவியல் நடைமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 
இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வினைத் தமிழில் எழுதலாம் என்பது மாற்றப்பட்டுவிட்டதா? உண்மையை விளக்குமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2023 11:21

இந்திய அரசின் ஆயுதக் காவல்படையின் பணிக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததின் விளைவாக, ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

 
நிலை கெட்டுத் தடுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகள் (நீதிநாயகம் கே. சந்துரு - நேர்காணல்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 04 மே 2023 10:34

chanduru-1அண்மைக் காலமாக இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ள ஒரு சில தீர்ப்புகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களையும், மதிப்பு வாய்ந்த கோட்பாடுகளையும் அறவே புறந்தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.நீதிமன்றங்களின் இத்தகைய போக்குகள் குறித்து ஃபிரண்ட்லைன் இதழுக்கென மூத்த இதழாளர் இளங்கோவன் ராஜசேகரனுக்கு அளித்த நேர்காணலில் விரிவாக விவாதித்துள்ளார்.

 
படத்திறப்பு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:34

திருவள்ளுவர் ஆண்டு 2033 கடகம் 4ஆம் நாளில் (2002ஆம் ஆண்டு சூலை மாதம் 20ஆம் நாள்) உலகத் தமிழர் பேரமைப்பு தொடங்கப்பட்ட நாளில் செயலாளர் நாயகமாக பொறுப்பேற்ற மரு. பொன். சத்தியநாதன் அவர்கள் அமைப்பின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து தொண்டாற்றினார்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 5 - மொத்தம் 116 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.