தென்செய்தி
தமிழின் தொன்மையும் – தமிழர்தம் பெருமையும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2022 10:22

உலகத்தில் மிகத் தொன்மையான மொழிகளாக எகிப்தியம். ஈப்ரு, அரேபியம், சுமேரியம், இலத்தீன், கிரேக்கம், சீனம், சமற்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை கருதப்படுகின்றன.

 
வி.ஐ.டி. பல்கலைக்கழக பாவேந்தர் மன்றம் தொடக்க விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2022 10:19

19.10.22 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

 
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 150 - மகாகவி பாரதி நினைவு – 100 விழா - தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:31

01.10.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

 
இந்தித் திணிப்பு – காமராசர் கண்ட தீர்வு! பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:37

1963ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய ஆட்சிமொழிச் சட்டத்தின் கீழ் 1976ஆம் ஆண்டில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது.

 
திருமண விழாக்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 11:27

08.09.2022 அன்று தஞ்சை மணமகள் இல்லமான வட்ட முற்றத்தில் பா. செல்வபாண்டியன் – சு. கலாவதி இணையரின் மகள் செல்வி: ஆதிரை – திருச்சி பா. மதிவாணன் – திலகவதி இணையரின் மகன் செல்வன்: அரசு ஆகியோரின் திருமண விழா பேரா. ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமையிலும், பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்றது.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 107 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.