தென்செய்தி
புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2022 15:21

"இந்தியாவின் அரசியல் சட்டம் செயற்பாட்டுக்கு வந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் தோல்வியடைந்து இருக்கிறோம்.

 
நெடுமாறன் வழக்கு - வாதாடக்கூடாது என எச்சரித்த வழக்கறிஞர்கள்… மீறி வாதாடிய சந்துரு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022 15:20

தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தை சலீம் தயாரித்துள்ளார்.

 
மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் திட்டம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:35

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அளித்த வரவு-செலவு திட்டத்தில் ஏமாற்றங்கள் மிகுந்துள்ளன. மாதாந்திர ஊதியம் பெறுபவர்கள், சிறு-குறு தொழில்கள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

 
பழ. நெடுமாறனுக்குப் பிரபாகரன் எழுதிய கடிதங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022 15:09

திரு. பிரபாகரன் அவர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் போராட்டங்கள் குறித்தும் இதுவரை வெளிவராத செய்திகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

 
தமிழக மீனவர்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:34

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 102-க்கும் மேற்பட்ட படகுகளை ஏலமிடப் போவதாக சிங்கள அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 4 - மொத்தம் 100 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.