தென்செய்தி
"பா.ச.க. அரசை வீழ்த்திவிட்டு அரசு அமைப்பது என்பது வெறும் வாய் பேச்சினால் சாதித்துவிட முடியாது" -பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூன் 2022 10:19

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்தார்.

 
முற்றம் வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூன் 2022 09:18

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்ச்சியின் போது அயனாபுரம் சி. முருகேசன் அவர்கள் தன்னால் திரட்டப்பட்ட நன்கொடை 1,50,000/-ரூபாய்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களிடம் அளித்தார்.

 

 
ஈழத் தமிழர் பிரச்சனையில் கட்சிக் கடந்து தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 18 மே 2022 10:40

எந்த சிங்கள மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் குவித்து இராசபக்சே சகோதரர்களையும் அவர்களது கட்சியையும் மாபெரும் வெற்றி பெற வைத்தார்களோ அதே மக்கள் இப்போது இராசபக்சேக்கள் பதவி விலகவேண்டும் எனத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.

 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- நினைவேந்தல் கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 18 மே 2022 10:56

14.05.2022 சனிக்கிழமை மாலை சென்னை பிட்டி தியாகராயர் அரங்கத்தில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

 
தமிழர் தேசிய முன்னணி - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 மே 2022 10:09

மதுரை

15.04.2022 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மதுரை தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் மதுரை மாநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 8 - மொத்தம் 107 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.