தென்செய்தி
கருமமே கண்ணான அற்புதத் தாய்- பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:30

தமது நூலில் வள்ளுவர் பெய்த பல்லாயிரக்கணக்கான சொற்களில் தேடித் துருவி பேரறிவாளன் என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்து அருமருந்தன்ன மகனுக்குச் சூட்டி பெற்ற பொழுதிலும் பெரிதும் மகிழ்ந்தனர் அப்பெற்றோர்.

 
கேலிக்கூத்தாக்கப்படும் சனநாயகம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:26

சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி ஆட்சி அமைத்தது.

 
தமிழர் தேசிய முன்னணி - செயல்வீரர்கள் பயிற்சி முகாம் - 03.07.2022 ஞாயிறு அன்று மன்னார்குடியில் நடைபெறுகிறது. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஜூன் 2022 14:46

03.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள சிறீ கோவிந்த மகால் (மாடி) சிறு அரங்கில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் செயல் வீரர்களின் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.

 
அக்னி வீரர்கள் – ஆர்.எஸ்.எஸ். ஆயுதப் படை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:21

இந்திய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதற்குப் புதிய திட்டமாக அக்னி பாதை என ஒன்றினை இந்திய அரசு அறிவித்துள்ளது.

 
பேரறிவாளன் விடுதலை – ஊர் கூடி இழுத்த தேர் – ஒரு சாட்சியம் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூன் 2022 10:36

perariபேரறிவாளனின் விடுதலைக்கானப் போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் மன உறுதியும், துணிவும், விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது.ஆனால் இப்போராட்டம் அவர்கள் இருவரின் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. அதற்கு துணை நின்றவர்கள், பங்காற்றியவர்கள் ஏராளம்.

அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. பலர் பொது வாழ்வில் இல்லை. பலர் பாதை மாறி சென்றுவிட்டனர்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 7 - மொத்தம் 107 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.