தென்செய்தி
தமிழீழமே தீர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:41

பார்சிலோனா மாநகராட்சி தீர்மானம்:
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க் குற்றங்களிற்கான அனைத்து நாட்டு நீதி விசாரணை மற்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பார்சிலோனா மாநகராட்சி தனது ஆண்டுக் கூட்டத்தொடரில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

 
வள்ளல் பச்சையப்பரின் நோக்கம் செவ்வனே நிறைவேற வேண்டும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:33

ஆறு கல்லுரிகளையும், ஏழு உயர்நிலைப் பள்ளிகளையும் பராமரிப்பதற்காக வள்ளல் பச்சையப்பர் அளித்த பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்கள் முறையாகவும், நேர்மையாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

 
விடுதலைப் புலிகளுக்காக வணிக கப்பல் இயக்கிய கேப்டன் பிறைசூடி சென்னையில் காலமானார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 12:05

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக சோழன் என்ற வணிகக் கப்பலை இயக்கிய கேப்டன் கனகசபை பிறைசூடி சென்னையில் கடந்த  சனவரி 2ஆம் தேதி காலமானார்.

 
தமிழனாகப் பிறக்காதவர் - ஈழத் தமிழருக்குத் துணை நின்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019 11:56

1988ஆம் ஆண்டு சூலை 23, 24ஆம் நாட்களில் ஈரோட்டில் பாசிச எதிர்ப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் நானும் மற்றும் பல தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தோம்.

 
"பெருந்தலைவர் காமராசர்" விருது பழ. நெடுமாறனுக்கு தமிழக முதல்வர் வழங்கினார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 12:02

தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள்  மற்றும் விருதுகள் வழங்கும் விழா 21-01-2019 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 10 - மொத்தம் 74 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.