தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்-பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:28 |
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, இம்மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டட நாள் நவம்பர்-1 ஆகும். புதிய தமிழ்நாடு உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடிய தலைவர் ம.பொ.சி. முதல் அனைத்துக் கட்சியினரும் நவம்பர் முதல் நாளை தமிழகம் அமைந்த நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
Â
|
|
சீனாவுக்கு எதிராக க்வாட் – நாற்கரக் கூட்டமைப்பு உருவாகிறது -பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:21 |
இந்துமாக்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் சீன அபாயத்தைத் தடுத்து நிறுத்த நான்கு நாடுகள் கைகோர்த்து இணைந்துள்ளன. இந்தியா, சப்பான், ஆசுதிரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாற்கர கூட்டமைப்பாக க்வாட் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி உலக அரசியலில் மாபெரும் திருப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
|
இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021 15:28 |
உலகெங்கும் உள்ள நாடுகளில் பல்வேறு மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, அலோபதி மற்றும் சீனா போன்ற நாடுகளில் தனியான மருத்துவமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
|
|
வெள்ளக் காலத்தில் கூப்பாடு – மற்ற வேளையில் நீர் தர மறுப்பு! கேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:19 |
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி உயர்நிலைக்குழுக் கூடி அணையிலிருந்து எவ்வளவு அதிகப்பட்ச நீரை வெளியேற்றி வைகை அணைக்குக் கொண்டுசெல்லும்படி தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
|
தமிழக மீனவர்களுக்கு எதிராக இராசபக்சேயின் நாடகம் - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021 14:17 |
இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது போல சிங்கள அரசு கருதிக்கொண்டு தமிழக மீனவர்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
|
|
|
|
|
பக்கம் 11 - மொத்தம் 116 இல் |