தென்செய்தி
நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:25

<ஈழத் தமிழினப் படுகொலை
(பதிப்பாசிரியர் - நடுநல்நாடன்)
மறதி என்ற நோயுடன் நம் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், பதிப்பாசிரியர் நடுநல்நாடன் அவர்கள் 2011ஆம் ஆண்டு அன்னை முத்தமிழ்ப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட புத்தகம்தான் இந்த "ஈழத் தமிழினப் படுகொலை' என்னும் நூல். இது ஈழத்தில் நடந்த தமிழ் இன அழிப்புப் பற்றி, ஆதாரங்களுடன் பல பதிவுகள் செய்த ஐ.நா. நிபுணர்களின் குழு அறிக்கையின் முக்கியப் பகுதிகளைக் கொண்டதாகவும், அவர்கள் கொடுத்திருந்த முடிவுகள், பரிந்துரைகள் பற்றிய பதிவுகளை தொகுத்துக் கொடுத்தும், மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களையாவது காப்பாற்ற முடியுமா? என்ற ஏக்கத்தையும், கலக்கத்தையும் நம்மிடம் காட்டியுள்ளார்.

 
சத்தமே இல்லாமல்... - தமித்தலட்சுமி தீனதயாளன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:23

கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக
தந்தைக்குள்ளே
தாயாகி
தாலாட்டு பாடினாய்!
சிந்தையெல்லாம்
தமிழாகி
கவிதை கூட்டினாய்!

 
மொழி அழிந்தால் இனம் அழியும் – பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:30

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17--07--2016 அன்று நிகழ்ந்த "பிற மொழி மயக்கம்' எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்

 
உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆவது மாநாடு முனைவர் செ.வை. சண்முகம், பேரா. செ.வைத்தியலிங்கன், முனைவர் சோ.ந. கந்தசாமி, முனைவர் இராம. சுந்தரம் உலகப் பெருந்தமிழர் விருது பெற்றனர்! - பா. இறையெழிலன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:40

உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு
மூன்றாம் நாள் முற்பகல் மங்கல இசை முழங்கப்பட்டது. அடுத்து உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டு விழா தொடங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி வரவேற்புரையாற்றினார்.

 
காஷ்மீர் பற்றிஎரிவது ஏன்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:01

"உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது''. என்ற பெயர்ப் பலகை ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது.
ஆனால் அந்த சொர்க்கம் இப்போது நரகமாகக் காட்சியளிக்கிறது.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 91 - மொத்தம் 107 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.