|
மொழி அழிந்தால் இனம் அழியும் – பூங்குழலி |
|
|
|
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:30 |
தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17--07--2016 அன்று நிகழ்ந்த "பிற மொழி மயக்கம்' எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
|
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு உயிரூட்டுக! தஞ்சை மாநாட்டில் பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:50 |
1916ஆம் ஆண்டு மறைமலையடிகள் தொடக்கிய தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை நேற்று நாம் கொண்டாடினோம். நேற்றுப் பல்வேறு கருத்தரங்குகளில் பேசிய தமிழறிஞர்கள் மறைமலையடிகளின் தொண்டு குறித்தும், தனித்தமிழ் இயக்கத்தின் சிறப்புக் குறித்தும் நிறையவே பேசியிருக்கிறார்கள். நேரம் அதிகமின்மையின் காரணமாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கூறியதை மட்டும் கூறி எனது பேச்சினைத் தொடங்குகிறேன்.
|
|
காஷ்மீர் பற்றிஎரிவது ஏன்? - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:01 |
"உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது''. என்ற பெயர்ப் பலகை ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது. ஆனால் அந்த சொர்க்கம் இப்போது நரகமாகக் காட்சியளிக்கிறது.
|
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு காவிரி கரைபுரண்டதென திரண்டனர் மக்கள் தஞ்சையில் எங்கும் எழுச்சி - உணர்ச்சிப் பேரூரைகள் |
|
|
|
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:45 |
நாள் திருவள்ளுவராண்டு 2047, ஆடவை (ஆனி) 31 கடகம் 1, 2 (2016 சூலை 15, 16, 17) இடம்: அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், தஞ்சை. 15-7-2016 பிற்பகல் 3 மணி மங்கல இசை முழங்க மாநாடு தொடங்கியது. உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டது.
5.15 மணிக்கு புலவர் கி.த. பச்சையப்பன் உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். 5.30 மணிக்கு வரவேற்புக் குழுத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் வரவேற்புரை யாற்றினார். இராமன் தனித் தமிழ் இயக்க நூல்கள் - இதழ்கள் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார். 16-7-2016 காலை 10.00 மணிக்கு மங்கல இசை முழங்கியதை அடுத்து உலகத் தமிழர்பண் இசைக்கப்பட்டது.
|
|
|
|
|
பக்கம் 97 - மொத்தம் 112 இல் |