|
பண ஒழிப்பால் பதவிகளைப் பறிகொடுத்த தலைவர்கள் |
|
|
|
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 13:54 |
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே ரசிய கூட்டமைப்பு, சிதறு தேங்காய் போல் 15க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்துள்ளன. இதேபோல் வேறு பல நாடுகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன.
|
கருணாநிதி மறைத்த இரகசியம்! |
|
|
|
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:20 |
1989ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் இராஜீவ் பதவி விலக நேர்ந்தது. அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார். உடனடியாக இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றார்.
|
|
தமிழகத் திருநாள் மன்னையில் தமிழன்னை ஊர்வலம்! |
|
|
|
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:22 |
1956, நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந் ததை முன்னிட்டு 1-11-2016 அன்று, திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், மன்னார்குடியில் தமிழன்னை ஊர்வலமும், தமிழகத் திருநாள் பொதுக் கூட்டமும் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றன.
|
பிறமொழிக் கலப்பால் மொழியின் சீர்மை குன்றும் - நூற்றாண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை |
|
|
|
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:17 |
8-10-16 அன்று சென்னை இக்சா அரங்கத்தில் உலகத் தமிழ்க் கழகம் சார்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா த. அன்புவாணன் வெற்றிச்செல்வி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தனித்தமிழ் இயக்கம் குறித்து நூல்கள் எழுதிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், முனைவர் கு. திருமாறன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்புரையாற்றிய உலகத்தமிழர் பேரமைப்பின் பழ.நெடுமாறன் கூறியதாவது:
|
|
|
|
|
பக்கம் 96 - மொத்தம் 119 இல் |