|
மாற்று அணியா? மாற்றுக் கோட்பாடா? பழ.நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 13:05 |
பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார நுண்ணறிவு அமைப்பு உலகில் உள்ள 167 நாடுகளில் நிலவும் சுதந்திரமான தேர்தல், பன்முகத் தன்மை பேணுதல், மக்கள் அமைப்புகளுக்கு வழங்கப்படும் சுதந்திரம், அரசின் செயல்பாடுகள், அரசியல் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளை ஆராய்ந்து ஆண்டு தோறும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.
|
நட்பிற் சிறந்த நண்பர் நடராசன் - பழ. நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2018 12:48 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப இன்னார் & இனியார் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருடனும் நட்புறவு கொண்டு அன்பினை அள்ளிப் பொழிந்தவர் இனிய நண்பர் நடராசன் ஆவார்.
|
|
தமிழினப் பற்றாளர் அமரர் மருதப்பன் நடராசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2018 12:57 |
தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக் கூடியவரான திரு. மருதப்பன் நடராசன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
|
தமிழர் தேசிய முன்னணி தலைவராக பழ. நெடுமாறன் - தேர்வு |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:06 |
தமிழர் தேசிய முன்னணியின் மாநிலக் குழுவான தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டம் தஞ்சை சைலசா திருமண மண்டபத்தில் 10-01-2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர், இளைஞர், மாணவர் அணிகளின்அ மைப்பாளர்கள்கலந்துகொண்டனர்.
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2018 20:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 82 - மொத்தம் 132 இல் |