|
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:44 |
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை. 40 கிலோ என்றுகூட வைத்துக்கொள்ளலாம். நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்கப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி. கால அவகாசம் 30 வருடம். இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தின்மூலம் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
|
புதன்கிழமை, 22 மார்ச் 2017 14:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
உலகத் தமிழர்களே குரல் கொடுக்க எழுக! போர்க்குற்றம் அல்ல - இனப்படுகொலை அனைத்து நாட்டு நீதிமன்ற விசாரணை ஈழத் தமிழரிடையே பொது வாக்கெடுப்பு - பூங்குழலி |
|
|
|
புதன்கிழமை, 01 மார்ச் 2017 15:03 |
கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ்கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியாகவும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பது ஆகியவற்றை உறுதி செய்வது' என்று வாக்குறுதி அளித்திருந்தது.
|
|
ஏழை நாடுகளைச் சுரண்டும் பெரும் நிறுவனங்கள் |
|
|
|
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 10:32 |
உலகில் முதல் நிலையில் உள்ள பல நாடுகள் ஹைட்ரோ-கார்பன் எடுப்பதை அறவே நிறுத்திவிட்டன. ஆனால், வளர்ச்சியடையாத நாடுகளில் ஹைட்ரோ-கார்பன் எடுக்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றன.
|
புதன்கிழமை, 22 மார்ச் 2017 14:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
இலங்கை இராணுவம் நடத்தும் வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவையில் புகார் - கித்சிறீவிஜயசிங்கே |
|
|
|
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:54 |
"ஒரு மூத்த அதிகாரி அறைக்குள் நுழைந்தார். மீன் சந்தையில் மீன்களை தேர்ந்தெடுப்பதைபோல தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்குமாறு அவர் அழைக்கப்பட்டார். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு என்னை தேர்ந்தெடுத்தார். என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்று என்னை வன்புணர்ந்தார்.
வன்புணர்வு முகாம்களில் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை இராணுவம் வைத்திருப்பதைக் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் அய்க்கிய நாடுகள் அவையிடம் அளிக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|
பக்கம் 102 - மொத்தம் 132 இல் |