தென்செய்தி
தஞ்சையில் மாவீரர் நாள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:42

27-11-16 ஞாயிறு அன்று மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. காலை முதலே ஏராளமான தமிழுணர்வாளர்கள் முற்றத்திற்கு வருகைபுரிந்து தமது அஞ்சலியை செலுத்தினர்.

 
பிரபாகரன் புகழ் பாடும் குறுந்தகடு வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:39

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளன்று தஞ்சை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் தமிழ் நூல்கள் மற்றும் தமிழிசை குறுந்தகடு வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 
முதலைகள் தப்புகின்றன! சிறுமீன்கள் தவிக்கின்றன! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 13:59

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தலைமையமைச்சர் மோடி நாட்டு மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சியை அளித்தார். அன்றிரவு 12 மணிக்கு மேல் ரூ.500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது என்று அவரது அறிவிப்பு நாடெங்கிலுமுள்ள மக்களை பதற்றத்திற்குள்ளாக்கியது.

 
இந்திய ஒன்றியம் கலகலக்கும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 14:05

"என்னுடைய மாநிலத்திலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியே போவதைத் தடுப்பதற்காக என்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு சொட்டினையும் சிந்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்'' என பஞ்சாப் சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் பாதல் சூளுரைத்திருக்கிறார். அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அங்கு நடைபெறுகிறது.

 
பண ஒழிப்பால் பதவிகளைப் பறிகொடுத்த தலைவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 13:54

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே ரசிய கூட்டமைப்பு, சிதறு தேங்காய் போல் 15க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்துள்ளன. இதேபோல் வேறு பல நாடுகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 108 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.