|
சனநாயகத்திற்குச் சாவு மணி - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:49 |
தமிழகச் சட்டமன்றம் (முந்தைய சென்னை மாகாண சட்டமன்றம் உட்பட) இந்தியாவின் பிற மாநில சட்டமன்றங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தது. சட்ட அறிவும், நிர்வாகத் திறமையும் நிறைந்த பலர் இச்சட்டமன்றத்தில் முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களாகவும் வீற்றிருந்து கருத்துச் செறிந்த விவாதங்களை நடத்தி சட்டமன்றத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
|
சிறையில் முகிலன் பட்டினிப் போராட்டம்! |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:30 |
ஓ.பி.எஸ் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டு தேர்தல் பிரசார நேரத்தில் அவருக்கு எதிராகப் போடியில் துண்டுப் பிரசுரம் வழங்கிய முகிலன், காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு தற்போது மதுரை சிறையில் அடைபட்டிருக்கிறார்.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
குதிரைப்பேரத்தை ஊக்குவிக்கும் ஆளுநரின் போக்கு! - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:32 |
இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் காணாத அரசியல் குழப்பநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆளுநராக இருந்த ரோசய்யா, பதவி காலம் முடிந்து கடந்த 2016 ஆகஸ்டு 30ஆம் தேதி விலகிச் சென்றார். ஆகஸ்டு 31ஆம் தேதி மராட்டிய மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் தற்காலிகமாக ஏற்றார்.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:26 |
அன்னை சிவகாமி அம்மையார் மரணப் படுக்கையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துத் தலைவர் காமராசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து காரில் விருதுநகர் பயணமானார். பெற்றதாய் நமனின் பிடியிலே சிக்கித் தவிக்கிற அந்த நிலையிலும் அவரிடம் எவ்வித சலனமும் காணப்படவில்லை. உடன் பயணம் செய்த என்னிடம் அரசியல் பிரச்னைகள் குறித்துப் பேசிக்கொண்டே வருகிறார். எவ்விதப் பரபரப்போ பதட்டமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே வந்தது கண்டு அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தேன்.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 103 - மொத்தம் 132 இல் |