தென்செய்தி
தமிழகத் திருநாள் மன்னையில் தமிழன்னை ஊர்வலம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:22

1956, நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந் ததை முன்னிட்டு 1-11-2016 அன்று, திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், மன்னார்குடியில் தமிழன்னை ஊர்வலமும், தமிழகத் திருநாள் பொதுக் கூட்டமும் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றன.

 
கருணாநிதி மறைத்த இரகசியம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:20

1989ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் இராஜீவ் பதவி விலக நேர்ந்தது. அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார். உடனடியாக இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றார்.

 
தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா மலர் அரிய செய்திகளின் ஆவணம் - "தமிழ் இலெமுரியா' பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:14

தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா, தமிழ் எதிர்கொள்ளும் அறைகூவல்களை எண்ணிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு நேர்ந்திருக்கிறது என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. ஏன் என்றால் முன் எப்போதையும் விட உலகம் முழுவதும் ஒரே மேலாண்மை மையம் எனும் பெரும் பாய்ச்சலோடு உலகமயம் என்னும் மேலைப் பண்பாட்டு, மொழிப் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.

 
பிறமொழிக் கலப்பால் மொழியின் சீர்மை குன்றும் - நூற்றாண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:17

8-10-16 அன்று சென்னை இக்சா அரங்கத்தில் உலகத் தமிழ்க் கழகம் சார்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா த. அன்புவாணன் வெற்றிச்செல்வி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவில் தனித்தமிழ் இயக்கம் குறித்து நூல்கள் எழுதிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், முனைவர் கு. திருமாறன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய உலகத்தமிழர் பேரமைப்பின் பழ.நெடுமாறன் கூறியதாவது:

 
அறுபதில் அடியெடுத்து வைக்கும் இனிய தமிழ்நாடு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:12

விண்ணையிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக்கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 109 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.