அறிக்கைகள்
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்ததற்கு பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 04 டிசம்பர் 2011 18:10
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
 
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கேரளத்துடன் பேச்சுவார்த்தை கூடவே கூடாது! முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 19:26
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து ஆராய உச்சநீதிமன்றம் அமைத்த உயர்மட்டக்குழு அணையை நன்கு ஆராய்ந்தும், சகலவிதமான சோதனைகளையும் செய்து பார்த்து தனது அறிக்கையை டிசம்பர் 5ஆம் தேதி கூடும் கூட்டத்தில் இறுதி செய்து உச்சநீதிமன்றத்திற்கு அளிக்க இருக்கிறது.
 
கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 5இல் ஆர்ப்பாட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011 19:21
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
அணுமின் உலைக்கு எதிராக கூடங்குளம் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 19:25
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் பிரதமர் மன்மோகன் அவர்களையும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சந்தித்து முற்றிலும் பொய்யானப் புகாரைக் கூறியிருக்கிறார்கள்.
 
பரமக்குடி கலவரம் - நீதி விசாரணை வேண்டும்! - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 19:17
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
பதற்றம் நிறைந்த பகுதியான பரமக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெற்றிருக்கும் வன்முறை நிகழ்ச்சிகளும் துப்பாக்கிச்சூடும் அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 16 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.