அறிக்கைகள்
கூடங்குளம் : அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது! கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012 20:03
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதென தமிழக அரசு செய்துள்ள முடிவு அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
ஐ.நா. தீர்மானம் - இந்தியா ஆதரவு : மார்ச் 23 - போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது - பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 20:02
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் மார்ச் 23ஆம் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
 
ஐ.நா. தீர்மானம் இந்தியா ஆதரிக்க வேண்டும் - முதல்வரின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் பாரட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 மார்ச் 2012 20:00
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செயலலிதா இரண்டாம் முறையாக கடிதம் எழுதியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
 
ஐ.நா. தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 20:01
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் எந்தத் தனிநாட்டுக்கு எதிராகவும் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - பழ. நெடுமாறன் வரவேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2012 19:58
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த இராசபக்சே கும்பலை விசாரித்து உரிய தண்டனையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 6ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முன்வந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 13 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.