அறிக்கைகள்
இராசபக்சேவை விரட்டியடியுங்கள் - பிரிட்டானிய தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 ஜூன் 2012 20:12
பிரிட்டிஷ் அரசி மகுடம் சூட்டிய வைர விழாவில் பங்குகொள்ள ராசபக்சே வரவிருக்கிறார். இந்த விழாவில் பங்குகொள்ளும் தகுதியோ அல்லது உரிமையோ இராசபக்சேவுக்கு அணு அளவும் கிடையாது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து இன்னும்
 
பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு தமிழக காவல்படை - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 28 மே 2012 20:11
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையைப் பரிசோதிக்க உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் எட்டு இடங்களில் மேலிருந்து கீழ்வரை துளையிட்டு சோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டது.
 
கேரள அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்திற்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 மே 2012 20:08
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152அடி வரை உயர்த்தினாலும் அணை மிகுந்த பாதுகாப்பாகவே இருக்கும். 1979ஆம் ஆண்டுக்கு முந்திய நிலையில் அணையில் நீரைத் தேக்கலாம் என திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தாதீர் - சுஷ்மா சுவராஜிக்கு பழ. நெடுமாறன் அறைகூவல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 மே 2012 20:09
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
பட்டினிப் போராட்டத்தை நிறுத்துக! கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க! பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012 19:58
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் பலர் மேற்கொண்டிருக்கும் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறுத்தி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 12 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.