அறிக்கைகள்
இலங்கைக்கு இந்தியா ஆதரவு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012 19:57
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை குழுக்கூட்டத்தில் போரின் போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக, அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் எனவும்,
 
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது தாக்குதல் - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012 19:48
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
கூடங்குளம் அணுமின் உலைக் குறித்து மத்திய நிபுணர்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போராட்டக்குழுவினர் உதயகுமார் தலைமையில் சென்றபோது அவர்களை, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
 
பென்னி குயிக் பெயரில் நீர் மேலாண்மை பயிற்சிக் கல்லூரி அமையுங்கள் - முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012 12:42
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணை கட்டிய பிரிட்டிசுப் பொறியாளர் பென்னி குயிக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதென முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பை பாராட்டுகிறேன்.
 
நிபுணர் குழுவுக்கு கேரள அமைச்சர் மிரட்டல் - நடவடிக்கை எடுக்குமாறு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 25 ஜனவரி 2012 19:42
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பான உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என கேரள அமைச்சர் கே. பாபு என்பவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
 
பசுபதி பாண்டியன் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012 19:41
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 14 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.