ஈழத் தமிழர் பிரச்சனை அடியோடு கைகழுவப்பட்டுள்ளது |
|
|
|
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2010 15:42 |
பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை : ஆளுநர் உரை தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கோடு மக்களின் எதிர்கால நலனுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. இலவசங்களை வாரி இறைத்து மக்களை ஏமாற்றும் முயற்சி.
|
|
வீரனின் தந்தை என்பதை நிரூபித்திருக்கிறார் |
|
|
|
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2010 15:40 |
உலகத் தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
|
இலங்கைச் சிறையில் தமிழர்கள் பட்டினிப் போராட்டம் |
|
|
|
புதன்கிழமை, 09 டிசம்பர் 2009 15:29 |
இலங்கையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையுமின்றி கடந்த 5 முதல் 8 ஆண்டுகளாக அனுராதபுரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி 8-12-2009 அன்று முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
|
|
தமிழகத்தின் மிகச்சிறந்த நீரியல் நிபுணர் கோமதி நாயகம் காலமானார் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 29 டிசம்பர் 2009 15:39 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் உடன் பிறந்த தம்பியும் தமிழகத்தின் மிகச்சிறந்த நீரியல் அறிஞரும் முன்னாள் தலைமைப் பொறியாளருமான பழ. கோமதிநாயகம் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னை மாம்பாக்கம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மெண்ட்டில் உள்ள வீட்டில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும். |
இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை |
|
|
|
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2009 18:23 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து ஈரோட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக நடத்திய காலித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
|
|
|
|
பக்கம் 31 - மொத்தம் 44 இல் |